மழையில் நனைந்த எனக்கு
பழைய புடவைத் தலைப்பைத் தர மறுக்கும் நீ,
நம் மகன் முகம் துடைக்கக் கேட்டால்
பட்டுப் புடவைக்கும் மறுப்புச் சொல்வதில்லை
பழைய புடவைத் தலைப்பைத் தர மறுக்கும் நீ,
நம் மகன் முகம் துடைக்கக் கேட்டால்
பட்டுப் புடவைக்கும் மறுப்புச் சொல்வதில்லை
No comments:
Post a Comment