May 18, 2011

சாப்பிட அடம்பிடிக்கும் நம் குழந்தைக்குக் கிடைக்கின்றன
அநேகக் கொஞ்சல்களும், உன் இடுப்பில் இடமும்.
ஏதும் பேசாமல் அமைதியாய் இருக்கும் எனக்குக் கிடைக்கின்றன
தனியாய் சில பருக்கைகளும், நீ சமைத்துவைத்த பாத்திரங்களும்

No comments:

Post a Comment