என் நீயும், உன் நானும் ...
May 18, 2011
கடற்கரையில் நான் வரையும்
காதல் கோலங்கள்,
நம் மகன் வரையும்
உருவமில்லா ஓவியங்களிடம்
தோற்றுத்தான் போகின்றன
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment