May 04, 2011

மாலுமி நான் இயக்கும் கப்பல்
நடுக்கடலில் நின்று போயிருக்கிறது,
சுற்றிலும் தெரிந்த கடல் நீர் போய்
உன் பூ முகம் தான்
நான் பார்க்கும் திசையெல்லாம் தெரிகிறது

No comments:

Post a Comment