உன்னைக் காதலிக்க ஆரம்பித்தபின்
விமானிப் பணியை தொடர முடிவதில்லை,
வானும் பூமியும் தலைகீழனாதால்
எங்கே தரை இறக்குவது என்பது
எப்போதுமே ஒரு புதிர்தான்
விமானிப் பணியை தொடர முடிவதில்லை,
வானும் பூமியும் தலைகீழனாதால்
எங்கே தரை இறக்குவது என்பது
எப்போதுமே ஒரு புதிர்தான்
No comments:
Post a Comment