May 17, 2011

நீ பார்க்காத வேளைகளில்
கள்ளத்தனமாக நான் உன்னைப் பார்க்கிறேன்,
நீ இன்னும் ஒரு படி மேலே போய்
என் கள்ளத்தனத்தை
உன் கடைக்கண்களில் ரசித்து மகிழ்கிறாய்

No comments:

Post a Comment