November 03, 2011

என் ஜன்னலைக் கடந்து போகும்போது
ஒரு பார்வையை வீசிவிட்டுப் போயேன்,
என் தவங்கள் மோட்சமடையும்

No comments:

Post a Comment