November 03, 2011

பருவமழை போல சில வேளைகளில்
உன் அணைப்புகள் பொய்த்துப் போனாலும்,
அடைமழையாய் நனைத்துப் போகின்றன
உன் ஆசை முத்தங்கள்

No comments:

Post a Comment