November 14, 2011

செல்லாக் காசுகள் வைத்திருக்கும்
ஏழை போல்,
நீ இல்லாமல் என் கடிகாரத்தில்
நிமிடங்கள் இருந்து என்ன பயன்?

No comments:

Post a Comment