November 07, 2011

தென்றலே,
நான் அவளைப் பிரிந்திருந்தபோது
நீ தூது போனதுக்கு மிக்க நன்றி,
இப்போது அவள் திரும்பி வந்துவிட்டாள்
எங்களுக்கிடையே நீ வேணாமே

No comments:

Post a Comment