November 10, 2011

இறந்துபோன நான் உயிர் பிழைக்கிறேன்
உன் முதல் முத்தத்தில்,
உயிர் பிழைத்த நான் மீண்டும் இறந்து போகிறேன்
உன் மறு முத்தத்தில்

No comments:

Post a Comment