November 10, 2011

நீ தாமதமாய் வரும் ஒவ்வொரு நொடியிலும்
என் விரல் நகங்களுக்கு விதிக்கப்படுகின்றன
மரண தண்டனைகள்

No comments:

Post a Comment