January 09, 2012

நீ மருதாணி வைத்துக்கொண்டாய்,
நீயும், என் அங்கமும் தான்
சிவந்து போனோம்.
இது காதல் பெய்யும் ஒரு ஞாயிற்றுக்கிழமை

No comments:

Post a Comment