என் நீயும், உன் நானும் ...
January 08, 2012
உன் முத்தங்களுக்கு நீ
இரவுத் தடை விதித்துவிட்டாய்.
என் முத்தங்கள் நம் முற்றத்துக் காற்றில்
கரைந்து கொண்டிருக்கின்றன
யாரோ சதி செய்கிறார்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment