January 10, 2012

என் அலைகள் எல்லாம் உன் பாதங்களையும்,
என் சொற்கள் எல்லாம் உன் சம்மதத்தை நோக்கியும்
எதிர்பார்க்கும் காலம்
இது என் காதலைச் சொல்லும் காலம்

No comments:

Post a Comment