என் நீயும், உன் நானும் ...
January 16, 2012
குளிர்கால நெருப்பாய் உன் காதல்,
நெருங்கவும் முடியவில்லை
விலகவும் முடியவில்லை.
இருந்தபோதிலும் என் தனிமைக் குளிருக்கு
உன் காதல் நெருப்பு ஒரு கட்டாய அவசியம்தான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment