January 31, 2012

நம் ரகசியங்களோடு ரகசியம் பேசும்
உன் கொலுசுகள் எப்படி இருக்கின்றன?
ரகசிய மௌனங்கள் இப்போது
மௌன ரகசியங்களாய் ...

No comments:

Post a Comment