January 31, 2012

உன் முத்தங்கள் இல்லாததால்
மடிந்து விடிந்தும், விடிந்து மடிந்தும்
போகின்றன என் இரவுப் பொழுதுகள்

No comments:

Post a Comment