என் நீயும், உன் நானும் ...
January 08, 2012
ஓரடி இடைவெளியில் நீயும்,
பல அடி இடைவெளியில் நிலவும்,
என் இரவை எரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
யாரோ சதி செய்கிறார்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment