January 16, 2012

என் பகல்கள் உன் இரவு அணைப்புகளையும்
என் இரவுகள் உன் பகல் முத்தங்களையும்
தொலைத்துவிட்டுத் தவிக்கின்றன

No comments:

Post a Comment