January 16, 2012

என் தேவி உன்னை ஒருபுறமும்
என்னை மறுபுறமும் பிரித்து வைத்துக் கொண்டு,
எப்படி காதலை வாழ வைக்கப்போகிறது
இந்த பூமிப்பந்து?

No comments:

Post a Comment