December 15, 2010

கடன் அன்பை முறிக்குமாமே?
நமக்கேன் அந்த வம்பு!
என்னிடம் வாங்கிய முத்தங்களை
திருப்பிக் கொடுத்துவிடு.
வட்டியோடு வந்தால் மிக்க சந்தோசமே!!!

No comments:

Post a Comment