December 26, 2010

நீயும் நானும்
எதிரெதிர் துருவங்கள்தான்,
ஆனால் ஏனோ
இன்னும் ஒட்டிக்கொள்ளவில்லை

No comments:

Post a Comment