December 27, 2010

உன் மௌனம்
எனக்குப் பழகிப்போன ஒன்றுதான்,
ஆனால்
என் திருமணத்திற்கு அவசரப்படும்
என் அம்மாவிற்கு
உன் மௌனத்தை எப்படிப் புரியவைப்பது?

No comments:

Post a Comment