December 28, 2010

அடைமழை நாளில்
குடையை மறந்து
வந்ததும் கூட நல்லததுதான்.
என்னைச்சேர்க்க குடையுடன் நீ,
நம்மைச்சேர்க்க இடியுடன் மழை.

No comments:

Post a Comment