December 28, 2010

நம் மனசுக்குள் கேட்கும்
கெட்டிமேளச்சத்தம்,
இடையில் இருக்கும்
நாட்களுக்குக் கேட்கவில்லையோ?
இவ்வளவு மெதுவாக நகர்கின்றன

No comments:

Post a Comment