நாம் இருவர் மட்டும் இருக்கும் போது
என் கேள்விகளைத் தவிர்க்கும் நீ,
நண்பர்களுடன் இருக்கும்போது
நமக்குள் ஒன்றுமே இல்லாததுபோல்
எப்படி நடிக்கத் தெரிகிறது?
என் கேள்விகளைத் தவிர்க்கும் நீ,
நண்பர்களுடன் இருக்கும்போது
நமக்குள் ஒன்றுமே இல்லாததுபோல்
எப்படி நடிக்கத் தெரிகிறது?
No comments:
Post a Comment