January 02, 2011

உன்னுடைய நீண்ட மௌனம்
என்னை உன்னிடமிருந்து பிரித்துவைக்க முனைந்தாலும்,
எப்பொழுதாவது நீ பேசும் ஓரிரு வார்த்தைகள்
என்னை உன்னிடம் அடிமையாக்கி விடுகின்றன

No comments:

Post a Comment