January 03, 2011

உன் கடைக்கண் பார்வை என்னும் மின்னலில்
தொலைந்து போகும் வானம் நான்,
திரும்பி வந்தபிறகும் கூட
அடுத்த மின்னலுக்காகக் காத்திருக்க ஆரம்பிக்கிறேன்

No comments:

Post a Comment