January 05, 2011

எப்போதுமே உன்னுடன் சண்டையிடும்
உன் அக்கா குழந்தைக்கு,
இன்று மட்டும் தாரள முத்தங்கள்.
எதிர் வீட்டு வாசலில் நான் நிற்கிறேன் என்பதற்காக

No comments:

Post a Comment