January 19, 2011

நீ துவட்டி விடுகிறாய் என்பதற்காகவே
மழையில் நனைந்து வீடு வரும் நான் ,
இப்போது நீ ஊரில் இல்லை என்பதால்
மழையையும் கூட வெறுக்கிறேன்

No comments:

Post a Comment