இருக்கும் எல்லா
வானொலி நிலையங்களையும்
விட்டு விட்டு
நேற்று நீ முணுமுணுத்த பாடலை
திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கிறது
உன் வீட்டு வானொலி
வானொலி நிலையங்களையும்
விட்டு விட்டு
நேற்று நீ முணுமுணுத்த பாடலை
திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கிறது
உன் வீட்டு வானொலி
No comments:
Post a Comment