என் மாதத்தின் முப்பது நாட்களையும்
முகூர்த்த நாட்களாய் மாற்றியவள் நீ,
ஆனால் நமக்கான ஒரு முகூர்த்த நாளுக்கு மட்டும்
ஏனோ இன்னும் மௌனம் சாதிக்கிறாய்
முகூர்த்த நாட்களாய் மாற்றியவள் நீ,
ஆனால் நமக்கான ஒரு முகூர்த்த நாளுக்கு மட்டும்
ஏனோ இன்னும் மௌனம் சாதிக்கிறாய்
No comments:
Post a Comment