January 24, 2012

6.30 மணி நிலவு

யாவரும் காதலிக்க
கருப்பும் வெள்ளையுமாய் ஒரு நிலவு,
நான் மட்டுமே காதலிக்க
வண்ணமாய் ஒரு நிலவு நீ

No comments:

Post a Comment